1/8
Tamil Quiz Game screenshot 0
Tamil Quiz Game screenshot 1
Tamil Quiz Game screenshot 2
Tamil Quiz Game screenshot 3
Tamil Quiz Game screenshot 4
Tamil Quiz Game screenshot 5
Tamil Quiz Game screenshot 6
Tamil Quiz Game screenshot 7
Tamil Quiz Game Icon

Tamil Quiz Game

Sudhakar Kanakaraj
Trustable Ranking Iconယံုၾကည္ရေသာ
1K+ေဒါင္းလုဒ္မ်ား
9.5MBအရြယ္အစား
Android Version Icon5.1+
Android ဗားရှင်း
27.1(26-03-2022)နောက်ဆုံး ဗားရှင်း
-
(0 ျပန္လည္သံုးသပ္မႈမ်ား)
Age ratingPEGI-3
ေဒါင္းလုဒ္
အေသးစိတ္မ်ားျပန္လည္သံုးသပ္မႈမ်ားဗားရွင္းမ်ားအချက်အလက်
1/8

Tamil Quiz Game ၏ ရွင္းလင္းခ်က္

விளையாட்டு என்பது பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், அது பொது அறிவை வளர்க்கும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன் வெளிப்பாடு தான் இந்தச் செயலி. இந்தச் செயலியில் எண்ணற்ற பொது அறிவுக் கேள்விகள் அடங்கி உள்ளன. இது உங்கள் பொது அறிவை நிச்சயம் வளர்க்கும்.


சரித்திரம், விளையாட்டு, உலகம், சினிமா, நாட்டு நடப்புகள் என அனைத்துத் தலைப்புகளில் இருந்தும் மிகுந்த கவனத்துடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணற்ற கேள்வி பதில்களை நாங்கள் கொடுத்து உள்ளோம்.


இந்தக் கேள்வி பதில்கள் அனைத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் இருந்தும் அடிக்கடி கேட்கப்பட்டவை.


இந்த விளையாட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து ஒரு முறை விளையாடத் துவங்கினால் போதும் அதன் பிறகு இந்த விளையாட்டு உங்களை விடாது. அவ்வளவு சுவாரஸ்யம் மிகுந்த அற்புத விளையாட்டு இது.


இந்த விளையாட்டில் நாங்கள் ஐந்து வகையான உதவிக் கரங்களை கொடுத்து உள்ளோம்.


2/2 விருப்பத் தேர்வு: இதனை நீங்கள் தேர்வு செய்வீர்கள் ஆனால், ஒரு கேள்விக்கு காட்டப்படும் நான்கு விடைகளில் இரு தவறான விடைகள் மட்டும் மறைந்து விடும். எஞ்சிய இரு விடைகளில் ஒரு விடை சரியானதாகும். அதனை நீங்கள் எளிதில் அனுமானித்து தேர்வு செய்து விடலாம்.


பிரபலம் மூலம் உதவி கூறல் : ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் உங்கள் விருப்பமான பிரபலங்கள் மூலம் அந்தக் கேள்விக்கான சரியான பதிலை எளிதில் அறிந்து கொள்ளலாம்.


நேயர்களிடம் உதவி கூறல் : ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் நேயர்களின் வாக்களிப்பு மூலமாக சரியான பதிலை தேர்வு செய்து கொள்ளும் வசதியை நாங்கள் இதில் கொடுத்து உள்ளோம்.


கேள்வியை மாற்றிப் பெறும் வாய்ப்பு : கடினமான கேள்வி உங்கள் வழியில் குறுக்கிட்டால், அதில் இருந்து தப்ப அக்கடினமான கேள்வியை வேறு ஒரு கேள்விக்கு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் தரப்பட்டு உள்ளது.


தரப்பட்டியல்


இந்த விளையாட்டை நீங்கள் விளையாடி ஜெயித்தால் நீங்கள் வாங்கிய மதிப்பெண் ஆனது ரூபாயின் மதிப்பில் உலகளவில் நமது கூகிள் ப்ளே பட்டியல் மூலமாக பட்டியலிட்டு உங்கள் பெயருடன் காட்டப்படும்.


கடிகை வசதி


ஒவ்வொரு கேள்விக்கும், பதில் அளிக்க ஒரு நிமிடம் அளிக்கப்படும். உங்களுக்கான அந்த ஒரு நிமிட ‘திக்-திக்’ நேரம் மெல்ல நகர்வதை திரையில் காணலாம். அதற்குள் சரியான விடையை தேர்ந்தெடுத்து அளித்து விட்டால் அடுத்த கேள்விக்கு செல்லலாம்.


இன்னும் என்ன தாமதம்? உடனே ஆட்டத்தை துவங்க களத்தில் இறங்குங்கள். உங்கள் வெற்றிப் பயணம் இந்த விளையாட்டில் இருந்தே விளையாட்டாய் ஆரம்பிக்கட்டும்.


இந்த விளையாட்டை விளையாடும் சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள். உங்கள் பொன்னான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள்.


This is an android app I brought to every one of us to improve our general knowledge in Tamil language in a unique way. The app will present 12 questions in Tamil in each stage, as you answer correctly, you will progress to the next question. Your score will also increase, by the time you answer 12th question correctly, you would have scored 1 crore.


The app will present all the questions in simple Tamil mixed with English terms, so it is easy to read and understood. The app has the below features,


1. 60 Secs time

2. Care-A-Friend Option

3. Two by Two to eliminate two options

4. Audience Vote for choosing the correct answer

5. Replacing option for tough questions

6. Result Screen - shows the correct answer

7. Statistics Screen - shows the last five high scores

8. Question Topics include World, Cricket, Science, Cinema, History, Geography, Places, India, Sports etc, all are in Tamil language.


This game will be very useful for the people who are preparing for the competitive challenging exams like bank exams, PO, Clerk, IPS, IAS, UPSC preparation, SSC preparation and all kind of other exams preparations for HSC and CBSC board students.


What are you waiting for, we have added nearly 10K questions in Tamil, you will not see the questions are repeating often. Play as much time as you want, and improve your knowledge greatly with this app.

விளையாட்டுஎன்பதுபொழுதுபோக்குஅம்சமாகமட்டும்இல்லாமல், அதுபொதுஅறிவைவளர்க்கும்விதத்திலும்இருக்கவேண்டும்என்றுநினைத்தோம்။ அதன்வெளிப்பாடுதான்இந்தச்செயலி။ இந்தச்செயலியில்எண்ணற்றபொதுஅறிவுக்கேள்விகள்அடங்கிஉள்ளன။ இதுஉங்கள்பொதுஅறிவைநிச்சயம்வளர்க்கும்။


சரித்திரம், விளையாட்டு, உலகம், சினிமா, நாட்டுநடப்புகள்எனஅனைத்துத்தலைப்புகளில்இருந்தும்மிகுந்தகவனத்துடன்பத்தாயிரத்திற்கும்மேற்பட்டஎண்ணற்றகேள்விபதில்களைநாங்கள்கொடுத்துஉள்ளோம்။


இந்தக்கேள்விபதில்கள்அனைத்தும்பல்வேறுபோட்டித்தேர்வுகளில்இருந்தும்அடிக்கடிகேட்கப்பட்டவை။


இந்தவிளையாட்டைநீங்கள்பதிவிறக்கம்செய்துஒருமுறைவிளையாடத்துவங்கினால்போதும்அதன்பிறகுஇந்தவிளையாட்டுஉங்களைவிடாது။ அவ்வளவுசுவாரஸ்யம்மிகுந்தஅற்புதவிளையாட்டுஇது။


இந்தவிளையாட்டில்நாங்கள்ஐந்துவகையானஉதவிக்கரங்களைகொடுத்துஉள்ளோம்။


2/2 விருப்பத்தேர்வு: இதனைநீங்கள்தேர்வுசெய்வீர்கள்ஆனால், ஒருகேள்விக்குகாட்டப்படும்நான்குவிடைகளில்இருதவறானவிடைகள்மட்டும்மறைந்துவிடும்။ எஞ்சியஇருவிடைகளில்ஒருவிடைசரியானதாகும்။ அதனைநீங்கள்எளிதில்அனுமானித்துதேர்வுசெய்துவிடலாம்။


பிரபலம்மூலம்உதவிகூறல்: ஒருகேள்விக்குபதில்தெரியவில்லைஎன்றால்நீங்கள்உங்கள்விருப்பமானபிரபலங்கள்மூலம்அந்தக்கேள்விக்கானசரியானபதிலைஎளிதில்அறிந்துகொள்ளலாம்။


நேயர்களிடம்உதவிகூறல்: ஒருகேள்விக்குபதில்தெரியவில்லைஎன்றால்நீங்கள்நேயர்களின்வாக்களிப்புமூலமாகசரியானபதிலைதேர்வுசெய்துகொள்ளும்வசதியைநாங்கள்இதில்கொடுத்துஉள்ளோம்။


கேள்வியைமாற்றிப்பெறும்வாய்ப்பு: கடினமானகேள்விஉங்கள்வழியில்குறுக்கிட்டால், அதில்இருந்துதப்பஅக்கடினமானகேள்வியைவேறுஒருகேள்விக்குமாற்றிக்கொள்ளும்வாய்ப்பும்தரப்பட்டுஉள்ளது။


தரப்பட்டியல்


இந்தவிளையாட்டைநீங்கள்விளையாடிஜெயித்தால்நீங்கள்வாங்கியமதிப்பெண்ஆனதுரூபாயின்மதிப்பில்உலகளவில்நமதுகூகிள்ப்ளேபட்டியல்மூலமாகபட்டியலிட்டுஉங்கள்பெயருடன்காட்டப்படும்။


கடிகைவசதி


ஒவ்வொருகேள்விக்கும், பதில்அளிக்கஒருநிமிடம்அளிக்கப்படும்။ உங்களுக்கானஅந்தஒருநிமிட '' திக்-திக் '' நேரம்மெல்லநகர்வதைதிரையில்காணலாம்။ அதற்குள்சரியானவிடையைதேர்ந்தெடுத்துஅளித்துவிட்டால்அடுத்தகேள்விக்குசெல்லலாம்။


இன்னும்என்னதாமதம்? உடனேஆட்டத்தைதுவங்ககளத்தில்இறங்குங்கள்။ உங்கள்வெற்றிப்பயணம்இந்தவிளையாட்டில்இருந்தேவிளையாட்டாய்ஆரம்பிக்கட்டும்။


இந்தவிளையாட்டைவிளையாடும்சுவாரஸ்யத்தில்இதனைமதிப்பிடமறந்துவிடாதீர்கள்။ உங்கள்பொன்னானகருத்துக்களையும்எங்களுக்குத்தெரிவியுங்கள்။


ဤသူသည်ငါတစ်မူထူးခြားသောလမ်းအတွက်တမီးဘာသာစကား၌အကြှနျုပျတို့၏ယေဘုယျအသိပညာတိုးတက်စေရန်ကျွန်တော်တို့ကိုအမှုအမျိုးမျိုးရှိသမျှတဦးတည်းမှယူဆောင်တစ်ခုဟာ android App ဖြစ်ပါတယ်။ ဒီ app ကိုသင်မှန်ကန်စွာဖြေဆိုအဖြစ်, သင်လာမည့်မေးခွန်းကိုတိုးမည်, တစ်ဦးချင်းစီအဆင့်တွင်တမီး 12 မေးခွန်းများကိုတင်ပြပါလိမ့်မယ်။ သင့်ရဲ့ရမှတ်ကိုလည်းသင်သည်မှန်ကန်စွာ 12th မေးခွန်းကိုဖြေအခြိနျအသုံးပြုပုံတိုးမြှင့်မည်, သငျသညျ 1 ကုဋေသွင်းယူခဲ့ကြပေသည်။


ဒါကြောင့်ဖတ်ရှုဖို့လွယ်ကူပြီးနားလည်သဘောပေါက်ဖြစ်ပါတယ်ဒါကြောင့်ဒီ app, အင်္ဂလိပ်ဝေါဟာရများနှင့်အတူရိုးရှင်းတဲ့တမီးရောထွေးအားလုံးကိုမေးခွန်းများကိုတင်ပြပါလိမ့်မယ်။ ဒီ app အောက်ပါအင်္ဂါရပ်များရှိပြီး,


1. 60 စက္ကန်အချိန်

2. စောင့်ရှောက်-A-မိတ်ဆွေ Option ကို

options နှစ်ခုပပျောက်ဖို့နှစ်ဦးတို့က 3 နှစ်ဦး

မှန်ကန်သောအဖြေကိုရွေးချယ်ရာတွင်အဘို့အ 4. ပရိတ်သတ် Vote

5. ခက်ခဲတဲ့မေးခွန်းများကိုများအတွက် option ကိုအစားထိုး

6. ရလဒ်မျက်နှာပြင် - မှန်ကန်သောအဖြေကိုပြသ

7. စာရင်းအင်းများဖန်သားပြင် - ပြီးခဲ့သည့်ငါးအမြင့်ဆုံးရမှတ်ပြသ

8. မေးခွန်းခေါင်းစဉ်များကမ္ဘာ့ဖလား, ခရစ်ကက်, သိပ္ပံ, ရုပ်ရှင်ရုံ, သမိုင်း, ပထဝီ, နေရာများ, အိန္ဒိယ, အားကစားစသည်တို့ပါဝင်သည်အပေါင်းတို့, တမီးဘာသာစကား၌ရှိကြ၏။


ဒီဂိမ်းဘဏ်စာမေးပွဲများ, စာတိုက်, စာရေး, က IPS, ို့နှငျ့ဆကျ, UPSC ပြင်ဆင်မှု, SSC ပြင်ဆင်မှုနှင့် HSC နှင့် CBSC ဘုတ်အဖွဲ့ကျောင်းသားများကိုအခြားစာမေးပွဲများကြိုတင်ပြင်ဆင်မှုများအားလုံးကြင်နာတူယှဉ်ပြိုင်စိန်ခေါ်စာမေးပွဲအတွက်ပြင်ဆင်နေကြသူလူအများအတွက်အလွန်အသုံးဝင်ပါလိမ့်မယ်။


သင်တို့အဘို့အဘယ်အရာကိုစောင့်ဆိုင်းနေကြတယ်, ငါတို့သည်သင်တို့မေးခွန်းများကိုမကြာခဏထပ်နေကြသည်ကိုတွေ့မြင်မည်မဟုတ်, တမီးနီးပါး 10K မေးခွန်းများကိုထည့်သွင်းခဲ့ကြသည်။ သင်အလိုရှိသလောက်အချိန် Play, ဤ app ကိုနှင့်အတူသညျအလှနျသငျ့ရဲ့အသိပညာတိုးတက်ကောင်းမွန်အောင်။


Tamil Quiz Game - ဗားရွင္း 27.1

(26-03-2022)
အျခား ဗားရွင္းမ်ား
ဘာအသစ္ရွိလဲமேலும் வினாக்கள் அளிக்கப்பட்டுள்ளன - பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வினாக்களுடன், நீங்கள் எப்பொழுதும் விளையாடலாம்.

သုံးသပ္ခ်က္ သို႔မဟုတ္ အဆင့္သတ္မွတ္ခ်က္မ်ား မရွိေသးပါ။ ပထမဆုံး ျပဳလုပ္ရန္အတြက္ ကို ထည့္သြင္းေပးပါ။

-
0 Reviews
5
4
3
2
1
Info Trust Icon
ေကာင္းမြန္ေသာအက္ပ္ျဖစ္ေၾကာင္း အာမခံသည္ဤအက္ပ္သည္ ဗိုင္းရပ္စ္၊ ေမးလ္၀ဲႏွင့္ အျခားမသမာေသာ တိုက္ခိုက္မႈမ်ားအတြက္ လံုၿခံဳေရးစစ္ေဆးခ်က္ကို ေအာင္ျမင္ခဲ့ၿပီး မည္သည့္အႏၲရာယ္မွ် မရွိပါ။

Tamil Quiz Game - APK သတင္းအခ်က္အလက္

APK ဗားရွင္း: 27.1package: com.whiture.tamil.apps.cp
အန္းဒ႐ိုက္ ကိုက္ညီမႈ: 5.1+ (Lollipop)
ထုတ္လုပ္သူ:Sudhakar Kanakarajကိုယ္ေရးလံုၿခံဳမႈ မူ၀ါဒ:http://www.whiture.com/p/privacy-policy-sudhakar-kanakaraj.htmlခြင့္ျပဳခ်က္မ်ား:9
အမည္: Tamil Quiz Gameအရြယ္အစား: 9.5 MBေဒါင္းလုဒ္မ်ား: 121ဗားရွင္း : 27.1ျဖန္႔ခ်ိသည့္ ရက္စြဲ: 2023-03-26 01:55:28စခရင္အေသး: SMALLအေထာက္အပံ့ေပးနိုင္ေသာ စီပီယူ:
ပက္ေက့ဂ်္အိုင္ဒီ: com.whiture.tamil.apps.cpSHA1 လက္မွတ္: 6F:3E:0B:F2:85:9D:A1:1E:F3:09:1F:C8:0D:75:C9:6A:E9:29:07:64ထုတ္လုပ္သူ (CN): Whiture Incအဖြဲ႕အစည္း (O): ေဒသဆိုင္ရာ (L): နိုင္ငံ (C): ျပည္နယ္/ၿမိဳ႕ေတာ္ (ST):

Tamil Quiz Game ၏ ေနာက္ဆုံးဗားရွင္း

27.1Trust Icon Versions
26/3/2022
121 ေဒါင္းလုဒ္မ်ား9.5 MB အရြယ္အစား
ေဒါင္းလုဒ္

အျခား ဗားရွင္းမ်ား

27Trust Icon Versions
10/3/2022
121 ေဒါင္းလုဒ္မ်ား9 MB အရြယ္အစား
ေဒါင္းလုဒ္
22.4Trust Icon Versions
12/7/2021
121 ေဒါင္းလုဒ္မ်ား8.5 MB အရြယ္အစား
ေဒါင္းလုဒ္
22.3Trust Icon Versions
29/12/2020
121 ေဒါင္းလုဒ္မ်ား9 MB အရြယ္အစား
ေဒါင္းလုဒ္
22.2Trust Icon Versions
19/12/2020
121 ေဒါင္းလုဒ္မ်ား7 MB အရြယ္အစား
ေဒါင္းလုဒ္
22.1Trust Icon Versions
6/7/2020
121 ေဒါင္းလုဒ္မ်ား6 MB အရြယ္အစား
ေဒါင္းလုဒ္
21Trust Icon Versions
24/2/2020
121 ေဒါင္းလုဒ္မ်ား7.5 MB အရြယ္အစား
ေဒါင္းလုဒ္
19Trust Icon Versions
16/12/2017
121 ေဒါင္းလုဒ္မ်ား7 MB အရြယ္အစား
ေဒါင္းလုဒ္
16.2Trust Icon Versions
22/9/2017
121 ေဒါင္းလုဒ္မ်ား6 MB အရြယ္အစား
ေဒါင္းလုဒ္
15.0Trust Icon Versions
30/6/2017
121 ေဒါင္းလုဒ္မ်ား5 MB အရြယ္အစား
ေဒါင္းလုဒ္
appcoins-gift
AppCoins GamesWin even more rewards!
ေနာက္ထပ္
Asphalt Legends Unite
Asphalt Legends Unite icon
ေဒါင္းလုဒ္
Eternal Evolution
Eternal Evolution icon
ေဒါင္းလုဒ္
Marvel Contest of Champions
Marvel Contest of Champions icon
ေဒါင္းလုဒ္
Last Day on Earth: Survival
Last Day on Earth: Survival icon
ေဒါင္းလုဒ္
Mobile Legends: Bang Bang
Mobile Legends: Bang Bang icon
ေဒါင္းလုဒ္
Furies: Last Escape
Furies: Last Escape icon
ေဒါင္းလုဒ္
The Ants: Underground Kingdom
The Ants: Underground Kingdom icon
ေဒါင္းလုဒ္
Z Day: Hearts of Heroes
Z Day: Hearts of Heroes icon
ေဒါင္းလုဒ္
جلسة بلوت - Baloot
جلسة بلوت - Baloot icon
ေဒါင္းလုဒ္
Guns of Glory: Lost Island
Guns of Glory: Lost Island icon
ေဒါင္းလုဒ္

က႑တူအက္ပ္မ်ား

သင္ႏွစ္သက္ႏိုင္သည္မ်ားမွာ...